Signs of my view

Raison de etre

Archive for the month “May, 2011”

சில நேரங்களில் சில மனிதர்கள் !

நீங்கள் இந்தியரா ? என்று கேட்க தோன்றிய நாள் அது !
அன்று நாங்கள் எங்களுடய கல்லுரி சார்பாக புற்றுநோயால் பாதிக்க பட்டவர்கள்காக நிதி திரட்ட சென்று இருந்தோம் …. அது சென்னையில் உள்ள பிரபலமான சுற்றுலா தளம் … கல்லுரி விடுதியில் இருக்கும் என் நண்பர்களுக்கும் எனக்கும் அது முதல் பயணம் சிங்காரா சென்னையில் ….   அது ஒரு கடல்கரை சார்ந்த சுற்றுலா தளம் ,அங்கே கொளுத்தும் வெயிலை கூட பார்க்காமல், மக்கள் வந்து இருந்தார்கள் ! நான் சிறு வயதில் ரசித்த ஒரு இடம் ! பழைய ஞாபகம் !
நாங்கள் நிதி திரட்ட சற்று தயக்கத்துடன் தொடங்கினோம் … புற்றுநோய் பற்றி வரும் சுற்றுலா வாசிகளிடம் விளக்க ஆரம்பித்தோம்… சிலர் எங்களுடைய பேச்சுகளை கேட்பார்கள் ..சிலர் பிச்சைகாரர்கள் போல் தவிர்த்து விடுவார்கள் !
நண்பர்களும் விடாமல் …விளக்கம் தந்து , நோட்டீஸ் ஐ கொடுத்து விடுவார்கள்!
மாலை நேரம் நெருங்கி விட்டது , நாங்களும் ஓர் அளவு நிதி திரட்டி விட்டோம!
அங்கே வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வந்து இருந்தார்கள் … அப்படி ஒரு சமயத்தில் என் நண்பர் ஒரு வெளி மாநில சுற்றுலா பயணிடம் பேசி கொண்டு இருந்தார் …சிறிது நேரம் கலித்து நண்பர் வாடியா முகத்துடன் வந்தார் !
என்ன ? என்ன சொன்னார் ? நண்பர் முகத்தில் கோபம் !
  அந்த ஆள் சொல்றான் அவன் பெங்களுருவை சேர்ந்தவனாம் !
எனக்கு முதலில் புரியவில்லை .. பின்பு நண்பர் சொன்னார் , இது வேறு மாநிலம் ,,, நான் வெறு மாநிலத்தை சேர்ந்தவன் ,,, இங்கே இருபாவர்களுக்கு நான் என் உதவனும் என்ற பாணியில் அந்த நபர் சொல்லி இருக்கார் !
நீயும் இந்த நாட்டில தான் இருக்கியா ? என்று அந்த ஆள் சட்டைய பிடிச்சு கேட்கணும் தொனுச்சு !
ஆனா அதே நாளில் நிறைய நல்ல உள்ளங்கள் செய்த உதவிகளையும் மறக்க முடியாது மறைக்கவும் முடியாது  ! நிதி குடுத்து விட்டு ரசிதை வாங்க மறுத்த ஆப்ரிக்கா காரரையும் மறக்க மாடேன் !  உதவி உதவாமல் சென்ற என் நாட்டு காரர்களையும் மறக்க மாடேன் !
என் தமிழில் பிழை இருக்கலாம் அனால் நான் சொன்னவிஷ்யதில் இல்லை என்று எண்ணுகிறேன் !
உங்களால் முடிந்த அளவு உதவுங்கள் மனிதன் யார் என்று பார்க்காமல் !
Advertisements

Post Navigation

Walking with the Alligators

Speaking for those with no voice~

Wandering Human

Wandering through life, with hope of finding adventures

FRIVOLOUS FRINGE

Travel, Eat, Learn, Repeat.

Tasty Eats

Tasty recipes from chef Ronit Penso's kitchen

bepcity

I own this town...